வெளியே வருகிறார் கோத்தபாய!நாட்டை விட்டு தப்பித்து செனற பின்னர் நாடு திரும்பிய கோத்தபாய தனது பதுங்குமிடத்திலிருந்து வெளியே வந்துள்ளார்.

 அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

அவர்கள் அளவளாவும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது

No comments