யாழில் கௌரியின் நினைவேந்தல்!



மறைந்த மனித உரிமைகள் சட்டத்தரணி கௌரி தவராசாவின் ஓராம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 29ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக பாடுபட்ட கௌரி தவராசா கடந்த ஆண்டினில் கொரோனா பெருந்தொற்றின் போது கொழும்பில் மரணித்திருந்தார்.  




No comments