காந்தியை கழுவுவோம்!

 


மக்களிற்கு சேவைகளை ஆற்றிவருகின்றனரோ இல்லையே இந்திய தூதரகத்திற்கு விசுவசாமாக இருக்க கூட்டமைப்பின் உள்ளுராட்சி தலைவர்கள் தவறியது இல்லை.நாளைள காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவசர அவசரமாக பருத்தித்துறை நகரசபையால் கழவப்படும் காந்தி சிலை இது! 

No comments