அவர்களிற்கு விடுதலை:எம்மவர்க்கு இல்லை!


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளரான ஹஷாந்த குணதிலக்க, தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளரான ஹஷந்த குணதிலக்க, பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான கல்வேவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

No comments