இராணுவச் சட்டத்தை அமுல் படுத்தினார் புடின்


கடந்த மாதம் உக்ரைனில் இருந்து ரஷ்யா இணைத்துக் கொண்ட நான்கு பிரதேசங்களில் விளாடிமிர் புடின் புதன்கிழமை இராணுவச் சட்டத்தை அமுல் படுத்தினார்.

ரஷ்யாவின் ஜனாதிபதி டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியா ஆகிய இடங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதன்கிழமை ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது இது நடந்தது.

கிரெம்ளின் இன்று வியாழன் நள்ளிரவு முதல் இந்த பிராந்தியங்களில் இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வருவதை அறிவிக்கும் ஆணையை வெளியிட்டது.

No comments