பிக்குகள் நடத்திய சரஸ்வதி பூஜை


வவுனியா மடுகந்த ஸ்ரீ தம்மரதன வித்யாதானம் சமய நல்லிணக்கத்தை மனதில் கொண்டு சரஸ்வதி பூஜை நிகழ்வை இன்று நடத்தியுள்ளது. மாணவர்களின் ஞானத்தை மேலும் வளர்க்கும் வகையில் 2022ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை மற்றும் கணபதி பூஜையை நடத்தியுள்ளது.No comments