உக்ரைனின் சூரிய காந்தி எண்ணெய் கிடங்குகள் மீது டிரோன்களால் தாக்குதல்!!


உக்ரைன் துறைமுக நகரமான மைகோலைவ் ( Mykolaiv) இல், சூரியகாந்தி எண்ணெய் கிடங்குள் மீதுரு தற்கொலை ட்ரோன்களால் தாக்குதல் நடத்தப்பட்டது எரிக்கபட்டன என  நகர மேயர் ஒலெக்சாண்டர் சென்கெவிச் (Oleksandr Senkevich) தெரிவித்தார். இதற்காக மூன்று தற்கொலை டிரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக மேயர் மேலும் தெரிவித்தார்.

No comments