நல்லூரில் திலீபனின் 5 நாள் நினைவேந்தல் முன்னெடுப்பு

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபியில் இன்று 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னைபூபதியில் பேத்தியால் பிரதான சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

No comments