யாழ் பல்கலைக்கத்திலிருந்து புறப்பட்ட திலீபனின் நினைவேந்தல் ஊர்தி


தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் இறுதி நாள் நளை நடைபெறவுள்ள நிலையில் யாழ்

பல்கலைக்கழகத்திலிருந்து திலீபனின் நினைவுருப்படம் தாங்கிய ஊர்திப் பயணம் இன்று ஆரம்பமாகியது. இதனை யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஊர்தியானது யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கு பயணித்துள்ளதுடன் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி செய்து வருகின்றனர்.No comments