லிஸ் ட்ரஸ் பிரதமராகப் பதவி ஏற்றார்


இரண்டாம் எலிசபெத் மகாராணியை சந்தித்த பின்னர், லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் அடுத்த பிரதமரானார், அவர் புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ட்ரஸ் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, 47 வயதான டிரஸ் இன்று செவ்வாயன்று ராணி முன்  பதவியேற்றார்.

இதேநேரம் போரிஸ் ஜான்சன், ஸ்காட்லாந்தில் உள்ள அவரது பால்மோரல் எஸ்டேட்டில் ராணி முன் முறையாக பதவி விலகினார்.


No comments