வங்கிக்கொள்ளை:மொட்டு தலைவர் கைது! 

தலைவர்கள் சத்தமின்றி வங்கிகளை கொள்ளையிட அரண்டாம் கட்ட தலைவர்கள் நேரடியாக துப்பாக்சி சகிதம் கொள்ளைகளை முன்னெடுக்க களமிறங்கியுள்ளனர்.

தனியார் வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் வங்கிக்கு முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் இரண்டு பேரை ஆயுதங்களுடன் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments