ஆடான ஆடெல்லாம் தீனுக்கு அலைகையில்.....இலங்கையில்  புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு தற்போது நடைபெறுகின்றது. அந்த வகையில்,

1. ஜகத் புஷ்பகுமார - வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

2.ரஞ்சித் சியம்பலாபிட்டிய - நிதி இராஜாங்க அமைச்சர்

3.லசந்த அழகியவண்ண - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

இதனிடையே இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (07) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த பெரேரா மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

No comments