விடுதலையான யாழ்ப்பாணத்து யூரியூப்பர்கள்!யாழ்ப்பாணத்தில் கைதான யூரியுப்பர்களான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ரியூப் தமிழ் பணிப்பாளர் டிவினியா தமிழ் கொடியின் பணிப்பாளர் விமல்ராஜ் இருவருமே நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இருவரது விடுதலைக்கும் பெருமளவு பணத்தை அரச அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை சுருட்டியுள்ளதாக தெரியவருகின்றது.

அதிலும் யாழ்ப்பாணத்து அமைச்சரது சகோதரன் ஜந்து மில்லியன் வரை வெளியே எடுத்துவிட கப்பம் கோரியமை அம்பலமாகியுள்ளது.


No comments