தெருநாய் கூட உண்ணாத இலங்கை காவல்துறை உணவு!இலங்கை அரசின் ஏவல் நாய்களென காவல்துறையை பலரும் விமர்சித்துவருகின்றனர்.

ஆனாலும் போதிய உணவோ அல்லது வசதிகளோ இன்றி தாம் அரசியல்வாதிகளது அழுத்தங்களால் பணியாற்றி வருவதாக காவல்துறையிளனர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினருக்கு பணியின் போது வழங்கப்படும் உணவை பகிரங்கப்படுத்தி தெரு நாய் கூட உண்ணாத உணவு என பகிர்ந்துள்ளனர் சிலர்.

வெறும் வெள்ளையரிசி சாதத்துடன் சாம்பார் கலந்த இலங்கை காவல்துறைக்கான ஆட்சியாளர்களது உணவு கவனத்தை ஈர்த்துள்ளது. 


No comments