ஐ.நாவுக்கு 13ஐ காவிக்கொண்டு வரவேண்டாம் - ரெலோ சுரேந்திரனை நோக்கிய கேள்விக்கணை


ஐ.நா நீதி கேட்டு வந்தநீங்கள் இங்கே 13ஜ தூக்கிக்கொண்டு வரவேண்டாம் என்று ரெலொ அமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரோந்தினை நோக்கி ஜெனீவா முருகதாசன் திடலில் வைத்து கேள்விக் கணைகள் தொடக்கப்பட்டது.


 

No comments