இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு 3,000 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை வழங்கியது அமெரிக்கா
இலங்கை பள்ளி குழந்தைகளுக்கு 3,000 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி குழந்தைகளின் கல்வி, பசியால் தடைப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு அமெரிக்க மக்களால் இந்த நன்கொடையை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் கூறியுள்ளார்.
Post a Comment