ரணில் ஆதரவாளர்களால் நிரம்பும் கதிரைகள்!இலங்கை ஜனாதிபதி ரணில் தனது ஆதாரவாளர்களை கதி;ரைகளில் அமர்த்துவதில் மும்முரமாகியுள்ளார்.

இலங்கை ஜரின் அலைவரிசைக்கு தனது முன்னாள் சகபாடி சுதர்சனவை அவர் நியமித்துள்ளார்.

அதேவேளை தொழிற்சங்க செயற்பாட்டாளரான “சமன் ரத்னப்பிரிய” ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அரசியலமைப்பின் 41(1) சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது

No comments