முல்லைதீவு நகரமும் முடங்கியது


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் புதுக்குடியிருப்பு நகரில் மேற்கொள்ளும் போராட்டத்துக்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு நகரில் பூரண கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள் தமது வர்த்த நிலையங்களை இழுத்து மூடி இன்றைய போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்..No comments