ஞானசாரரை நிராகரித்த ரணில்!

 


கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை ஏற்கப் போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ரணில் விக்கிரமசிங்க இதை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments