உள்ளே வந்தது சீனா!இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்த தினமான இன்று செவ்வாய்கிழமை சீனக்கப்பலிற்கு இலங்கை அரசு உள்ளே வர அனுமதித்துள்ளது.

 பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை 7.50 அளவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

No comments