தென்மேற்கு பிரான்சில் தீயை அணைக்கப் போராடும் தீணையப்பு வீரர்கள்


பிரான்சின் தென்மேற்கு ஜிரோண்டே பிராந்தியத்தில் உள்ள ஆர்காச்சோன் என்ற கடலோர நகரத்தில் தீயணைப்பு வீரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 10,000 ஹெக்டேர் (24,700 ஏக்கர்) க்கும் அதிகமான காட்டுத் அதிக வெப்பபத்தினால் தீப் பிடித்து எரிந்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த 1,200 அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். 

குறிப்பாக வான்வழியாக தீயை அணைக்க 5 விமானங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இதுவரை 14,000க்கு அதிகமானாேர் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

No comments