பிரதமர் அலுவலகத்திலும் போராட்டக்காரர்கள் சமையல்!!

சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் போராட்டக்காரர்கள் நுழைந்து பார்வையிடுவதுடன் அங்கு அவர்களால் சமையல் செய்யப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளாக வெங்காயம் வெட்டுகின்றனர் ஒரு பகுதியினர். மற்ற அணி சமைப்பதற்கு கிடாரத்தில் கொதிநீர் வைக்கின்றனர்.

இதேநேரம் பெருந்தொகையான பொதுமக்கள் அலரிமாளிகையை உள்ளக அமைப்பைப் பார்வையிட்டு வருகின்றனர்.
No comments