ரணிலின் பதவியை பறிக்கிறார் கோத்தா! சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதன் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய மொஹமட் அலி சப்ரி மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் என நம்பப்படுகிறது.

No comments