மீண்டும் ஊரடங்கு: கவசவாகனங்களின் நடமாட்டம் அதிகரிப்பு!


கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை (14) நண்பகல் 12 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக, வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதேநேரம் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு ஆயுதம் தரித்த ஆயுதப்படையினர் களமிறங்கப்பட்டு, இராணுவ கவச வாகனங்களின் நடமாட்டங்களும் கொழும்பு வீதிகளில் அதிகரித்துள்ளன.

No comments