இன்று இரவு முதல் பேருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.38


அண்மைய எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 2.23 வீதத்தால் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.40ல் இருந்து ரூ.38 ஆக குறைக்கப்பட்டுள்ளது 

No comments