பிபிசி செய்தியாளர் மீது சிறீலங்காப் படையினர் தாக்குதல்!


கொழும்ப காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டவேளை பிபிசியின் பத்திரிகையாளர் ஒருவரைத் தாக்கியுள்ளனர். குறிப்பாக பிபிசி படப்பிடிப்பாளர் இவ்வாறு தாக்கப்பட்டார். ஒரு இராணுவவீரர் செய்தியாளரின் கையடக்க தொலைபேசியை பறித்து படங்களை அழித்தார் என பிபிசி தெரிவித்துள்ளது.

No comments