பெரமுன குழப்பகார தரப்புக்கள் டலஸிற்கு!
சஜித்தினை ஆதரிக்கலாமென எதிர்பார்க்ப்பட்ட பெரமுன குழப்பகார தரப்புக்கள் டலஸினை ஆதரிக்க முறபட்டுள்ளன. 

ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் தனது வாக்கு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கே வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சம்பிரதாய பிரிவினைகளால் இல்லாமல் சர்வகட்சிகளின் இணக்கத்துடன் வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்தவும் மக்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குவதுடன் போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் டலஸ் அழகப்பெரும , பலமிக்க பாராளுமன்ற பிரதிநிதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments