காலிமுகத்திடலிலும் புலிகளாம்!யுத்தத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாததை நாட்டை சீர்குலைத்து பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர் முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய படைவீரர் சமூகத்தின் அழைப்பாளர் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார். 

30 ஆண்டு கால யுத்தத்தின் தியாகிகளை நினைவுகூரும் தினத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்காக ஒரு அருட்தந்தையும், தமிழ் இளைஞர்கள் குழுவும் காலி முகத்திடலில் நிகழ்வை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே விமல்' வீரசன்ச இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments