முன்னிலை சோஷலிசக் கட்சி அலுவலகத்தில் சோதனை!


நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோஷலிசக் கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

இன்று காலை இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு போராட்ட பின்னணியில் முன்னிலை சோலிச்சக்கட்சி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments