வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எட்டுப் பேர் தமிழகத்தில் தஞ்சம்!

 


இலங்கையில் நிலவும்  பொருளாதார தெருக்கடி காரணமாக இன்று அதிகாலை எட்டுப்பேர் தமிழ்நாட்டை சென்றடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து புறப்பட்ட எட்டுப் பேரும் அரிச்சல்முனையில் இறங்கியுள்ளனர்.

அரிச்சல் முனையை அடைந்த எட்டுப்பேரையும் மரைன் பொலிசார் மீட்டு மண்டபம் முகாம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments