கைதி கொலை:ஆமி , விமானப்படை கைது!கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவரை அடித்துக்கொன்றதாக இராணுவம் மற்றும் விமானப்படையினை சேர்ந்தவர்கள் கைதாகியுள்ளனர். 

கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதி ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக கடந்த 28ஆம் திகதி இரவு முதல் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

No comments