ஈருறுளி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு இல்லை - மெக்சிக்கோவில் அரை நிர்வாணப் போராட்டம்!


பாதசாரிகள் மற்றும் ஈருறுளி ஓட்டுநர்களுக்கு வீதிகளில் சரியான பாதுகாப்பு இல்லாததால் பாதுகாப்பை வலியுறுத்தி மெக்ஸிகோ நகரத்தில் அரை நிர்வாணப் போராட்டம் நடந்தது.

சுமார் 17 கிலோ மீற்றர் தொலைவு வரை ஈருறுளியில் பயணித்த போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெத்தனர்.

அரசாங்கம் ஈருறுளி பாவனையை ஊக்குவித்து வரும் நேரத்தில் ஈருறுளி ஓட்டுபவர்களின் பாதுகாப்பு குறித்த வலுவான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்னமும் இல்லை என போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments