சங்கரி 90 நோக்கி!தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று 89வது அகவையை பூர்த்தி செய்துள்ளார்.தனது தள்ளாத வயதிலும் ஊடக சந்திப்புக்கள்,கட்சி தலைமையை கைவிடாது கட்டி காத்து போராடிவரும் ஆனந்தசங்கரிக்கு தனது வாழ்த்துக்களை பலரும் தெரிவித்துவருகின்றனர்.

No comments