திறைசேரி ஒரு வாரம் அச்சிட்டது 40 பில்லியன்!

இலங்கை மத்திய வங்கி கடந்த வாரம் திறைசேரி 40 பில்லியன் பெறுமதியான உண்டியல்களை அச்சிட்டுள்ளது.

நாட்டின் பண வழிசெலுத்தல் தன்னாட்சி முறையில் இயங்குகிறது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவே பலமுறை உறுதியளித்த பின்னணியில அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து, ஒரு நாளைக்கு 4.45 பில்லியன் என மத்தியவங்கியால் அச்சிடப்பட்டுள்ளது. 

இது அவருடைய முன்னோடிகளாக இருந்த முன்னைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் அச்சிட்டதனை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments