இலங்கை:பத்து நாளில் 31ஆயிரமாம்இலங்கையில் கடந்த 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளொன்றுக்கு 3,000இற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் கடந்த 10 நாட்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் சராசரி எண்ணிக்கை 10,000 எனவும் குடிவரவு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர், ஊடகப்பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.

No comments