கோத்தா ஊழல் விசாரணை செய்யப்படும்; ரணில்!ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அல்லது ராஜபக்க்ஷ குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  அவர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இது ராஜபக்க்ஷர்களுக்கு மாத்திரம் அல்ல எவருக்கும் பொருந்தும் எனவும், சட்டத்தை மீறும் எந்தவொரு தரப்பினரும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


 

No comments