முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி: நான்காவது நாளாக மூங்கிலாறு பகுதியில் வழங்கப்பட்டது

 இனப்படுகொலை நினைவு கூரும் வாரத்தி் நான்காம் நாள் முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி முல்லைதீவு மூங்கிலாறு பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டது.

மே 12 - 18 வரை முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவூட்டும் வகையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொது அமைப்புகளும் இணைந்து வழங்கி வருகின்றன என்பது நினைவூட்டத்தக்கது.


No comments