அதிக அதிகாரத்தில் அலி!நிதி மற்றும் நீதி அமைச்சர் முகமது அலி சப்ரியின் கீழ் 83 துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

அமைச்சுக்களின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த நிறுவனங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

No comments