மகிந்தவின் இரண்டு வீடுகள் தீ வைப்பு


மகிந்த ராஜபக்சவின் குருணாகலில் அமைந்துள்ள சொந்த வீடுஅப்பகுதி மக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு முற்றாக எரிந்துள்ளது. அத்துடன் மெதமுலனவில் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

No comments