காலிமுகத்திடலிலும் மோதல்!


 

அரச எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் காலிமுகத்திடலில் கோட்டகோகமவை நோக்கி அரச சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக அலரிமாளிகையில் தாக்குதலை நடத்திய கும்பலே தற்போது காலிமுகத்திடலில் வன்முறையில் குதித்துள்ளது.

நேற்றைய தினமே முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பாதாள உலக கும்பல் சகிதம் தாக்குதல் நடத்பபடுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இந்த அரச சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

No comments