வடை போச்சே!இலங்கையில் உணவு பொருட்களது விலைகளை காட்சிப்படுத்த உணவக உரிமையாளர்களை அரசு நிர்ப்பந்தித்துவருகின்றது. 

இந்நிலையில் நுவரெலியா பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் வர்த்தகர் ஒருவர் வடையின் விலையை காட்சிப்படுத்தாமல் வடை தயாரிக்கும்  மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தியுள்ளார்.

ஆனாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வரிகளை அதிகரிக்க வேண்டும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இப்தார் நிகழ்வொன்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களை சந்தித்தபோது நிதியமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.


No comments