மதிமுக நினைவேந்தலில் காந்தி உரை!மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் ஈந்த ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் மே 17, 2022 மாலை மதிமுக தலைமையகமான சென்னையிலுள்ள தாயகத்தில் நடைபெற்றது.

மதிமுக பொதுச்செயலாளர் ஐயா. வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.

No comments