தெணியான் மறைந்தார்!

 


முதுபெரும் எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசன்) காலமானார்.

மூத்த எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெணியான் காலமானார். 

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

இறுதிக் கிரியைகள் தேவரையாளி இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய் 24.05.2022 காலை நடைபெறும் 

No comments