ஊரடங்கை மீறி மஹரகமவில் மக்கள் போராட்டம்


இலங்கையில் ஊடரங்கு அமுலில் உள்ள நிலையிலும் அதனை மீறி நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இன்று காலை ஞாயிற்றுக்கிழமை மஹரகமவில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பொருளாதாரப் பிரச்சினை, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தின் செற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈபட்டனர்.

No comments