கோத்தாவுடன் பேசி பயனில்லை!ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இனி ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளன 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தை இன்று (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.

இதனிடையே விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக பதவி​யேற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் சாந்த பண்டார, அரசியல் தற்கொலை செய்துகொண்டார் என, சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 இந்த நேரத்தில் இந்த அரசாங்கத்திற்கு யாரும் முட்டுக்கொடுப்பார்களா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments