இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க இலங்கை வந்தடைந்துள்ளார்.
அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து இன்று இலங்கை வந்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப கலாநிதி நந்தலால் வீரசிங்க இணங்கியுள்ளார்.
Post a Comment