புதிய நிதியமைச்சராக கூட்டமைப்பின் சாணக்கியன்?கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்னும் பெயரில் வேண்டுமென்றே போலியான பதாகைகள் விசமிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments