கோத்தா கூட்டாளிகளை கூண்டிலேற்ற கோரும் சஜித்!இலங்கையில்  கொலை இரத்தம் சிந்திய’ வரலாற்றைக் கொண்ட ராஜபக்ச அரசாங்கம் இன்று தனது வழமையான மிருகத்தனமான நிலைக்குத் திரும்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவின் ஊடாக தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார். 

No comments