முடங்கியதா காவல்துறை?இலங்கை முழுவதும் மாணவர்களதும் மக்களதும் போராட்டங்கள் முனைப்படைந்துள்ள நிலையில் காவல்துஐற முடங்க தொடங்கியுள்ளது.

அரசினது முகவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் முடக்கம் தொடங்கியுள்ளது.

இதனிடையே இன்று யாழ்.பல்கலையில்  முன்னெடுக்கப்பட்ட மாணவர்கள் போராட்டம் யாழ்.நகர் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

No comments