மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் மக்கள் போராட்டம்!


சிறீலங்காப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்ல வீதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி  அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்கள் காவல்துறையினரின் பாதுகாப்பு தடைகளை உடைத்துக்கொண்டு மகிந்தவின் வீட்டுக்கு முன்ன போராட்டத்தை நடத்தினர்.


No comments